உள்ளடக்கத்துக்குச் செல்

கர்நாடக மத்திய பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்நாடக மத்திய பல்கலைக்கழகம், கர்நாடகத்தின் குல்பர்காவில் உள்ளது. இந்திய அரசு நிறுவிய பதினாறு மத்திய பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. இது 650 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

துறைகள்

[தொகு]
  • வணிகப் பள்ளி
    • வணிகக் கல்வித் துறை
    • பொருளியல் துறை
    • பொருளாதாரமும் திட்டமிடுதலுக்குமான துறை
  • புவி அறிவியல் பள்ளி
    • புவியியல் துறை
    • புவிக் கல்வித் துறை
  • மானுடவியல், மொழிகள் பள்ளி
    • கன்னட இலக்கியப் பண்பாட்டுத் துறை
    • ஆங்கிலத் துறை
    • இந்தி துறை
    • செம்மொழி நடுவம் - கன்னடம்


  • சமூக பழக்கவியல் பள்ளி
    • வரலாறு
    • உளவியல்
    • சமூகப் பணி
  • இளநிலைக் கல்விப் பள்ளி
    • புவியியல், உலவியல், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்
  • கணினியியல் பள்ளி
  • வேதியியல் பள்ளி
  • இயற்பியல் பள்ளி
  • பொறியியல் பள்ளி
    • கட்டிடப் பொறியியல்
    • வேதிப் பொறியியல்
    • இயந்திரப் பொறியியல்
    • மின்னனுப் பொறியியல்
    • தொலைத்தொடர்பு பொறியியல்
    • கணினிப் பொறியியல்
    • உயிரிப் பொறியியல்
    • உயிரிமருத்துவப் பொறியியல்


சான்றுகள்

[தொகு]